தமிழகத்தில் தற்போது ஆகஸ்ட் 31-வுடன் தற்போதுள்ள ஊரடங்கு முடியும் நிலையில், மீண்டும் செப்டம்பர் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஊரடங்கு விதிமுறையில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பேருந்துகளுக்கு அனுமதி, இ-பாஸ் ரத்து, கோயில்கள் திறப்பு என அதன் ஹைலைட்ஸ்களை இங்கே படிக்கலாம்.
Also Read: `பேருந்துகள் இயங்க அனுமதி முதல் இ-பாஸ் ரத்து வரை..!’- தமிழக அரசு அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்
இந்தத் தளர்வுகள் குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்.
உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
from Latest News https://ift.tt/2YJMLc3
0 Comments