http://ifttt.com/images/no_image_card.pngஅ.தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளராக யார் அறிவிக்கப்படலாம்? #VikatanPoll

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்காக தற்போதிலிருந்தே பல்வேறு கட்சிகள் சார்பில் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளும் வேட்பாளர் பட்டியல்களும் விவாதிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, அ.தி.மு.க-வில் முதல்வர் வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்ற விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது. இது குறித்து ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் ஆதரவாளர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகத் தெரிகிறது.

அ.தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளராக யாரை நிறுத்தலாம்? உங்கள் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்.
இது குறித்து உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.


from Latest News https://ift.tt/3jssfEU

Post a Comment

0 Comments