கிட்டத்தட்ட ஏழு மாத இடைவெளிக்குப்பிறகுசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் தொடங்கின. ஆஸ்திரேலியாவில் ரசிகர்களின் ஆரவாரத்தோடு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா உற்சாகத்துடன் களமிறங்கியது. ஆனால், இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி ஒருநாள் போட்டித் தொடரையும் இந்திய அணி இழந்தது. இந்த தோல்விக்கான காரணமாக நீங்கள் நினைப்பது என்ன?
தொடரை இழந்த கோலி அண்ட் கோ - காரணம் என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்
from Latest News https://ift.tt/2JiQVmw
0 Comments