http://ifttt.com/images/no_image_card.pngமுதல்வர் நிவாரண நிதி: கவின்கேர் ரூ.1 கோடி நிதியுதவி!

தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு கவின்கேர் நிறுவனம் ரூ.1 கோடி நன்கொடை வழங்கியுள்ளது.

கவின்கேர் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான சி.கே.ரங்கநாதன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைத் தலைமைச் செயலகத்தில் மே 29 அன்று சந்தித்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார்.



from Latest News https://ift.tt/3wME2oa

Post a Comment

0 Comments