விற்க விரும்புகிறேன்
கே.முருகானந்தம்,
அரியமங்களம், திருச்சி.
99943 79948
பூனைக்காலி விதைகள்(கறுப்பு).
சரவணக்குமார்,
பரமக்குடி, ராமநாதபுரம்.
99437 07674
தேன், தேனீப் பெட்டிகள்.
எஸ்.கோகுல்,
பெருந்துறை, ஈரோடு.
88256 51412
நாட்டுச் சர்க்கரை.
எஸ்.சிவகுமார்,
பெரிய முதலியார் சாவடி,
ஆரோவில், விழுப்புரம்.
94434 97903
கலப்பின வெள்ளாடுகள் மற்றும் குட்டிகள்.
சு.சுரேஷ்குமார்,
ஒசூர், கிருஷ்ணகிரி.
97876 10995
மலைத்தேன்.
வி.பி.ஜி.கோபால்,
இ.வெள்ளனூர்,
திருச்சி.
99944 25303
இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட ஆத்தூர் கிச்சிலிச் சம்பா, தூயமல்லி, கறுப்புக் கவுனி, மாப்பிள்ளைச் சம்பா மற்றும் பூங்கார் அரிசி வகைகள்.
சி.பச்சியப்பன்,
ஓமலூர், சேலம்.
94865 96680
கறுப்பு நிற பூனைக்காலி விதைகள்.
வாங்க விரும்புகிறேன்
ஏ.முகேஷ்வரன்,
காரைக்குடி,
சிவகங்கை.
96266 33787
இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் மற்றும் தூயமல்லி, சீரகச்சம்பா அரிசி வகைகள்.
from Vikatan Latest news https://ift.tt/oKjAZ3O
0 Comments