பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி அமைத்து 7 வருடங்கள் ஆகின்றன. நேற்று, இது தொடர்பாக தன் 'மன் கி பாத்' உரையில் பேசிய பிரதமர் மோடி, நாட்டின் பல பகுதிகளிலிருந்து மக்கள் தனக்குக் கடிதம் அனுப்புவதாகவும், 70 ஆண்டுகளுக்குப் பின் அவர்களுக்கு மின்வசதி, சாலை வசதி, வங்கி வசதி கிடைத்துள்ளதாகவும் தெரிவித்ததாகப் பேசியுள்ளார். இந்தியா மிக வேகமாக முன்னேறி வருகிறது என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்.
இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்.
from Latest News https://ift.tt/3p3sOZJ
0 Comments