இன்று சமூக வலைதளங்களுக்கான நாள் (Social Media Day). நமக்கு இத்தளங்கள் பல்வேறு நன்மைகளை அளித்து வருகின்றன. குறிப்பாக, கொரோனா பெருந்தொற்று காலத்தில் பெரியளவில் கைகொடுத்து வருகின்றன. இருந்தபோதிலும், சமூக வலைதளங்களால் நமக்குச் சிக்கல்களும் இல்லாமல் இல்லை. அதில் முக்கியமானது, நம்முடைய தனிப்பட்ட தகவல்களை சமூக வலைதளங்கள் நம் அனுமதியோடோ சில சமயம் அனுமதி இல்லாமலோ எடுத்துக் கொள்வது.
இது குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்.
இது குறித்த உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் சொல்லுங்கள்.
from Latest News https://ift.tt/3dsYm6E
0 Comments