கொரோனா இரண்டாம் அலையைச் சமாளிக்க முடியாமல் இந்தியா தவித்து வருகிறது. குறிப்பாக குஜராத், டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல் மருத்துவமனைகளில் போதிய படுக்கைகள் இல்லாதது, ஆக்ஸிஜன் தட்டுப்பாடு என்கிற ரீதியிலும் பிரச்னைகள் ஏற்பட்டு பல்வேறு மரணங்கள் நிகழ்ந்து வருவதாகச் செய்திகள் வெளியாகின்றன. இதனிடையே இந்தியாவின் இந்த நிலையைக் கண்டு நியூசிலாந்து, கனடா, அமெரிக்கா உள்பட பல்வேறு உலக நாடுகள் உதவிசெய்ய முன்வந்திருக்கின்றன. சில வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களும் நிதியுதவி அளித்திருக்கின்றனர்.
இது குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்.
இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்...
from Latest News https://ift.tt/2PyevPn
0 Comments