4-வது நாளாகதொடரும் ரெய்டு..!
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான மற்றும் தொடர்புடைய இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை காலை முதல் வருமான வரித்துறையின் ரெய்டு நடைபெற்று வருகிறது. சென்னை, கோவை, கரூர் என நடைபெற்று வரும சோதனையில் ஒரு சில இடங்களில் ரெய்டு முடிவுக்கு வந்தாலும், கோவை உள்ளிட்ட சில இடங்களில் 4வது நாளாக ரெய்டு தொடர்கிறது.
from Latest news https://ift.tt/nsl6hWb
0 Comments